திமுக கையில் எடுக்கப் போகும் கடைசி ஆயுதம்... இதுதான்! | Oneindia Tamil

2017-09-15 16,122

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்; எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் கடைசி ஆயுதமாக கூண்டோடு ராஜினாமா முடிவுக்கு திமுக வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Sources said that DMK and Congress MLAs will resign en masse against the AIADMK Govt.

Videos similaires